வெள்ளி, 30 டிசம்பர், 2016

தேற்றாத்தீவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி


ஆஞ்சநேயர் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசைத் திதியில் வரும்.இம் முறை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தினல்(நேற்று  வியாழக்கிழமை(29.12.2016) மாலை  பரிவார ஆலயத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் விசேட ஸ்னபான அபிஷேகம்மும் விசேட பூஜை,பஜனை மற்றும் சமய செற்பொழிவுகளும் இடம் பெற்றன.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate