ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தேற்றாத்தீவு புனித யூதாததேயு ஆலயத்தின் இறுதி நாள் திருவிழா

தேற்றாத்தீவு புனித யூதாததேயு ஆலயத்தின் இறுதி நாள் திருவிழாவானது இன்று (30.04.2017) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.இதன் போது  திருப்பலியினைதேவாலயத்தின் அருட்தந்தை நிர்மல் சூசைராஜ் அவர்களும் ஏனைய அருட்தந்ததைகளும் நிகழ்த்தினர்   அவர்கள் நிகழ்த்தி வைத்தார்.இவ் திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ள இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் பலர் கலந்து கொண்டனர்.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate