வியாழன், 29 ஜூன், 2017

பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவி தேசிய மட்டத்தில் இரண்டாமிடம்

மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவி ரவீந்திரன் கிஷாலினி   95வது கூட்டுறவு தினப்பேச்சுப்போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.இவர் கடந்த வருடம் நடைபெற்ற 94வது கூட்டுறவு தினப் பேச்சுப் போட்டியிலும் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்று கொழும்பு நெலும்பொக்குண அரங்கில் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.








இவர் தமது பாடசாலை சமூகத்திற்கும் ஊருக்கும் பெருமையை தேடித் தநதுள்ளார்.இவரை வாழ்த்துவதோடு நெறிப்படுத்திய ஆசிரியர் மற்றும் அதிபருக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம்.நெறிப்படுத்திய ஆசிரியை  தி.சோதிமலர் மற்றும் அதிபர்  க.இராஜகுமாரன்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate