ஞாயிறு, 2 ஜூலை, 2017

வேல் சாமி குழுவினர் தேற்றாத்தீவை வந்தடைந்தனர்


இலங்கையில் முக்கிய முருகன் ஆலயங்களில் ஒன்றான கதிர்காம முருகனின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் செல்வச்சந்நிதியில் இருந்து மட்டக்களப்பு காரைதீவை சேர்ந்த வேல் சாமி குழுவினர் முருனினால் ஆருளப்பட்ட வெள்ளி வேலுடன் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (02.07.2017) காலை 10.00 மணியளவில் வருகை தந்தனர்.


இவ் பாதயாத்திரை குழுவினருக்கு தேற்றாத்தீவு பொது மக்கள் மற்றும் ஆலயங்களின் பரிபால சபையின மிகுந்த வரவேற்பளித்துடன் இவர்களுக்கான உணவு ஆகாரங்களையும் வளங்கி வைத்தனர்


இக் குழுவிருக்கு மட்டக்களப்பு மலேரியா தடுப்பு இயக்கத்தின் வைத்தியர் மேகலா ரவிச்ந்திரனின் பணிப்புரையில் செட்டிபாளையம் சுகாதர பரீசோதகரின் வளிநாடத்தலில் மலேரியா தடுப்பு பரிசோதனையும் இடம் பெற்றமையும் குறிப்பிடதக்கவிடயம்.










Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate