புதன், 1 ஜூலை, 2020

புதன், 25 ஏப்ரல், 2018

'கொம்புச்சந்திநாதம்' இசைஇறுவட்டுவெளியீடு

மட்டக்களப்பு,தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பேராலயத்தின் வருடாந்தபிரமோற்சவத்தினைமுன்னிட்டுசிவகுருதணிகசீலன் அவர்களினால் கொம்புச்சந்திவிநாயகர் புகழ்பாடும்'கொம்புச்சந்திநாதம்' இறுவட்டானது, 2018.04.23திங்கட்கிழமைஅன்றுஆலயத்தின் தலைவர் த.விமலானந்தராசாதலைமையில் ஆலய பரிபாலனசபையினரால் கொம்புச்சந்திப் பேராலயமகாமண்டபத்தில் வைத்துவெளியிட்டுவைக்கப்பட்டது.
Share:

திங்கள், 23 ஏப்ரல், 2018

மாங்காடு சமுர்த்தி வங்கியால் நடாத்தப்பட்ட விளம்பி புது வருட விளையாட்டு நிகழ்வு!

மாங்காடு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் எமது பாரம்பரியத்தை பேணுவோம் - சிக்கனத்திற்கு வழிகோருவோம் எனும் தொனிபோருளின் கீழ் இவ் வருடத்திற்கான தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டுவிழா - 2018 நிகழ்வு நேற்று 2018.04.22 ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 02.30 மணிக்கு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது
Share:

செட்டிபாளையம் கண்ணியம்மன் ஆலய மஹா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு


கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்கதும் மிகவும் தொன்மையானதுமான மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சனிக்கிழமை(21.04.2018) சிறப்பாக நடைபெற்றது.
Share:

சனி, 21 ஏப்ரல், 2018

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் பேராலயத்தின் கொடியேற்ற நிகழ்வு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் கொடியேற்றமானது (20.04.2018) நேற்று காலை களுதாவளை சுயம்பு லிங்க பிள்iயார் ஆலயத்தில் இருந்து மாட்டு வண்டிலில் கொடி சிலை எடுத்து வரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டு ஆரம்பம்மானது.
Share:

புதன், 18 ஏப்ரல், 2018

மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலயம் பிரமோற்சவப் பெருவிழா – 2018

மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலயம் பிரமோற்சவப் பெருவிழாவானது எதிர்வரும் 20.04.2018 திகதி  வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 29.04.2108 ஞாயிற்றுக்கிழமை தீர்தோற்சவத்துடன் முடிவடையவுள்ளது அந்த வகையில் எதிர் வரும் 19.04.2018 வியாழக்கிழமை விநாயகர் வழிபாட,புண்ணியயாக வாசனம்,கிராமசாந்தி,பிரவேசபலி வாஸ்த்து சாந்திமிருக சங்கிரணம்அங்குரார்ப்பணம் முதலியன இடம் பெறவுள்ளன.
Share:

திங்கள், 16 ஏப்ரல், 2018

வெற்றி விநாயகர் விளையாட்டுகழகழத்தின் விளம்பி புதுவருட விளையாட்டு விழா

வெற்றி விநாயகர் விளையாட்டுகழக புதுவருட விளையாட்டு விழாவான நேற்று(15.04.2018) ஞாயிற்றுக்கிழமை கழகத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுகழகத்தின் தலைவர் .சந்திரு தலைமையில் இடம் பெற்றது.அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ம.உதயகுமார் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்மேலதிக பணிப்பாளர் நாயகம் நிதியமைச்சு திறைசேரி   கலாநிதி மூ.கோபாலரெத்தினம்  மற்றும் சிரஷ்ர சட்டதரணி,பதில் நீதவான் த.சிவநாதன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர்.

Share:

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

சற்று முன் தேற்றாத்தீவில் ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென எரிந்து சேதம்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதி வளியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்த இச் சம்பவம்மானது இன்று(15.04.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 08.15 மணியளவில் இடம் பெற்றது.
Share:

புதன், 11 ஏப்ரல், 2018

சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தக கண்காட்சி ம.தெ.எ பற்று பிரதேச செயலகத்தில்

தமிழ் சிங்கள புது வருடத்தினை முன்னிட்டும் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாபெரும் சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தக கண்காட்சி  இன்று(11.04.2014) புதன்கிழமை ம.தெ.எ பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தக கண்காட்சி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.சிவப்பிரியாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Share:

புதன், 4 ஏப்ரல், 2018

தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம்


கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு,தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு இன்று காலை இடம்பெற்ற தீமிப்புடன் நிறைவுபெற்றது.

Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate