திங்கள், 16 ஏப்ரல், 2018

வெற்றி விநாயகர் விளையாட்டுகழகழத்தின் விளம்பி புதுவருட விளையாட்டு விழா

வெற்றி விநாயகர் விளையாட்டுகழக புதுவருட விளையாட்டு விழாவான நேற்று(15.04.2018) ஞாயிற்றுக்கிழமை கழகத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுகழகத்தின் தலைவர் .சந்திரு தலைமையில் இடம் பெற்றது.அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ம.உதயகுமார் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்மேலதிக பணிப்பாளர் நாயகம் நிதியமைச்சு திறைசேரி   கலாநிதி மூ.கோபாலரெத்தினம்  மற்றும் சிரஷ்ர சட்டதரணி,பதில் நீதவான் த.சிவநாதன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர்.




இவ் விளையாட்டு விழாவின் போது பல சுவாராஸ்யமான போட்டி நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன் பெறுமதிவாய்த பரிசில்களும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடதக்கவிடயம்.























Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623806

Translate