பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவு பாரதி வித்தியாலயத்தில் இருந்து தமிழ் மொழித்திப்போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற கருணாகரன் அபிராமி 4ம் பிரிவு கட்டுரை ஆக்கத்திலும் மனோகரன் ராஜினி 4ம் பிரிவு சிறுகதை ஆக்கத்திலும் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டியில் பக்கேற்றி இருந்தனர்.
அந்த வகையில் 4ம் பிரிவு சிறுகதை ஆக்கத்தில் கலந்து கொண்ட மனோகரன் ராஜினி கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தனது பாடசாலைக்கும் போரதீவு கோட்டத்திற்கும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் மட்டு மாவட்டத்திற்கும் பெருமை ஈட்டியுள்ளார்.இவ் மாணவியை வித்தியாலயத்தின் அதிபர் க.இராஜகுமார்,ஆசிரியை சோ.திருக்கேஸ்வரன் ஆகியோரால் நெறிப்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.








0 facebook-blogger:
கருத்துரையிடுக