வெள்ளி, 19 மே, 2017

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டது.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் கல்விபயிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்குஇராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் இலவசபாதணிகள் வழங்கும் நிகழ்வுபாடசாலையின் அதிபர் க.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது. 






இந்நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபகர் கீர்த்தி இராசமாணிக்கம்,சர்வதேச ஆலோசகர் தோமஸ் மற்றும் அமைப்பின் தவிசாளர் சாணகியன் இராசமாணிக்கம் ஆகியோருடன் பலபெற்றோர்களும் கலந்துகொண்டனர்.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate