ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

வெற்றி விநாயகரின் V.P.L

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டு கழகதத்தின் ஏற்பாட்டில் இன்று (11.02.2016) ஞாயிற்றுக்கிழமை அணிக்கு 11 பேர் கொண்ட V.P.L கிரிகட் போட்டி ஆரம்பம்மானது.இவ் கிரிக்கட் போட்டியில் எட்டு அணிகள் விளையாடுகின்றது.


இப்போட்டியை தேற்றாத்தீவு வடக்கு கிராம சேவகர் முதல் பந்தினை தடுத்தாடி போட்டியை ஆரம்பித்து வைத்தார். இதன் இறுதி போட்டி தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டு கழகத்தின் பொது மைதானத்தில் சிறப்பாக இடம் பெறவுள்ளது.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate