திங்கள், 4 ஏப்ரல், 2016

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சமய தீட்சை

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(03.04.2016) காலை 09.10 சுப வேளையில் சைவ தீட்சை வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.இதனை சிவஸ்ரீ.கு.வ.சிதாரம் குருக்கள் அவர்களும் இந்தியா ஸ்ரீ இரமேஸ்வரம் பாரம்பரிய ஆலய அச்சகர் பக்க்ஷி சிவராஜன் குருக்கள் அவர்களும் சீ.கு.கௌரிசங்கர்சர்மா அவர்களும் இவ் சைவ தீட்சையினை வளங்கி வைத்தனர்.

இவ் சைவ தீட்சையினை பல பொது மக்கள் இலவசமாக பெற்றுக் கொண்டனர்.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate