வியாழன், 7 ஏப்ரல், 2016

மட்டு பட்டிருப்பு – போரதீவு பிரதான பாதையில் இனம்தெரியாத ஆணின் சடலம் கண்டுபிடிப்பு


(பழுவூரான்)
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு – போரதீவு பிரதான பாதையில் (காட்டுப்பாலத்தடி) உள்ள நீர்க்கால்வாய்(வோக்கு) ஒன்றினுள் இனம்தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று(07) பிற்பகல் வேளையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்துடன் துவிச்சக்கரவண்டியையும் கிடப்பதை அவதானித்துள்ளனர். நீரினுள் அமிழ்ந்த நிலையில் சடலம் காணப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate