வியாழன், 29 செப்டம்பர், 2016

ஆரையம்பதி பிரதேச செயலக சிநேகபூர்வ கிறிக்கட் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்

ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான சினேகபூர்வ மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி இன்று (9) மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான போட்டிகளை பிரதம அதிதியாக கலந்துகொண்ட  பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி ஆரம்பித்துவைத்தார்.













Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate