திங்கள், 19 செப்டம்பர், 2016

குருக்கள்மடத்தில் வாகன விபத்தில் ஒருவர் பலி (Photos)

(பிரகாஸ்)


மட்டக்களப்பு கல்முனை பிரதானவீதியில் செட்டிபாளையம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (18.09.2016) மாலை 05 மணியளவில் குருக்கள் மடம் உடையார் வீதியில் உள்ள வீட்டு மதிலில் வேக கட்டுபாட்டை இழந்து மோதியதில் 35 வயது மதிக்கதக்க செட்டிபாளையத்தை சேர்ந்த குடும்பஸ்தன் சம்பவ இடத்தில் பாடுகாயம் அடைந்து மரணம்மடைந்தார் இது தொடர்பாக களுவாஞ்சிகுடி வீதிபோக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் சடலம் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீன்டும் மருத்துவ பரீசோதனைக்காக மட்டக்களப்பு போதனாவைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate