வெள்ளி, 30 செப்டம்பர், 2016

அடிக்கல் நாட்டும் வைபவம்

மட்/மமே/பட்டிப்பளை. அ .த .க பாடசாலையில்27.09.2016 ந் திகதி காலை 11.30மணியளவில் வகுப்பறைக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவமஇடம்பெற்றது இதில் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளைக்கோட்டக்கல்விப்பணிப்பாளர் .பாடசாலையின் அதிபர் பிரதியதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate