செவ்வாய், 8 நவம்பர், 2016

புனித மைக்கேல் கல்லூரியின் ஒளிவிழா நிகழ்வுகள்

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளில் ஜேசுகிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் ஒளிவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட  புனித மைக்கேல் கல்லூரியில்
ஒளிவிழா நிகழ்வுகள் இன்று  சிறப்பாக கல்லூரியில் நடைபெற்றது 

கல்லூரி  அதிபர் வெஸ்லியோ வாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,  கல்லூரி அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலர்  கலந்துகொண்டனர்.

இதன்போது  கிறிஸ்துவின் மகிமையினை குறிக்கும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.








 



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate