வியாழன், 9 மார்ச், 2017

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய சிறுவர் விளையாட்டு விழா -2017

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய சிறுவர் விளையாட்டு விழாவானது 09.03.2017 வியாழக்கிழமை வித்தியாலய அதிபர் த.சிறிதரன் தலைமையில் இடம் பெற்றது. இவ் விழாவிற்கு விசேட அதிதியாக மா உலககேஸ்பரன் பிரதி கல்வி பணிப்பாளர் பட்டிப்பு கல்வி வலயம் சிறப்பு அதிதிகளாக வி.திரவியராஜா கோட்டகல்வி பணிப்பாளர்  பட்டிப்பு கல்வி வலயம் மற்றும் பா. வரதராஜன் உதவி கல்வி பணிப்பாளர் ஆரம்ப கல்வி பட்டிப்பு கல்வி வலயம் ஆகியோரும் ஏனைய கௌரவ அதிதிகள் அழைப்பு அதிதிகளும் கலந்து கொண்டனர்.

சிறுவர்களுக்க தேசிய ரீதியல் அமுல் படுத்தப்பட்டுள்ள சிறுவர்களுக்கான விசேட குழு தனி விளையாட்டுக்களும் உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் அணி நடை ஆகியனவும் இதன் போது இடம் பெற்றதுடன் பங்கு பற்றிய அனைத்து தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவ மாணியர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படமை குறிப்பிடதக்க விடயம்.
















-


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate