வெள்ளி, 1 டிசம்பர், 2017

மட்டு பழைய மாணவர்களால் Car Wash

(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வருகின்ற 02.12.2017 சனிக்கிழைமை   காலை 08.00மணி முதல் இந்த Car Wash மட்டக்களப்பு GV வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெறும்.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நிதிபங்களிப்பு என்னும் கருப்பொருளில் இந்த Car Wash இனை நடாத்துகின்றார்கள். இதில் சேகரிக்கப்படுகின்ற நிதி மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள்களுக்கு 100.00யும், கார் மற்றும் வாகனங்களுக்கு 300.00யும் அறவிடப்படுகின்றது. அனைவரும் இந்த Car Washஇல் தங்களது வாகனங்களையும் கழுவி மாணவச்செல்வங்களின் கல்விக்காக சிறுதொகை பணத்தொகையை வழங்குமாறு அழைக்கின்றார்கள்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate