புதன், 29 ஜூன், 2016

மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் 141ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரி ஊர்வலம்

மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் 141ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரி தினம் இன்று புதன்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது பாடசாலையில் இருந்து மாபெரும் ஊர்வலம் இன்று காலை சிறப்பான முறையில் நடைபெற்றது.













Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate