சனி, 18 ஜூன், 2016

மட்டு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்.

(பழுவூரான்)
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(19) பிற்பகல் 3.00மணியளவில் கல்லடியில் உள்ள வொய்ஸ் ஒப் மீடியாவில் இந்த பொதுக்கூட்டம்
நடைபெறவுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகத்தெரிவு,சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate