திங்கள், 1 ஆகஸ்ட், 2016

தேற்றாத்தீவு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா நேற்று (31.07.2016) ஞாயிற்றுக்கிழமை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.கு.தேவராசா குருக்கள் தலைமையில் இடம் பெற்றது.நாகதம்பிரான ஸ்னபானா அபிஷேகம் பஜனை நிகழ்வும் உள்வீதி திருவிழாவும் விசேடபூஜையும் கலைநிகழ்வுகளும் இடம் பெற்றன.










Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate