திங்கள், 29 ஆகஸ்ட், 2016

வந்தாறுமூலை பொதுமயான சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு .


வந்தாறுமூலை நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற வந்தாறுமூலை பொதுமயானத்திற்கான சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  28.08.2016 ஞாயிற்றுக்கிழமை   காலை 09.30 மணியளவில் இடம்பெற்றது. 



இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், விவசாய அமைச்சின் செயலாளர், இளைஞர் கழக உத்தியோகத்தர் , கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் ,இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என  பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  



















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate