சனி, 6 ஆகஸ்ட், 2016

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நாகசதுர்த்தி விஷேட பூசை !



நாக சதுர்த்தி விரதத்தினை முன்னிட்டு வராலாற்று சிறப்பு மிக்க தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்  06.08.2016 நாகசதுர்த்தி தினத்தன்று விஷேட பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் இவ் விரத நிகழ்வில் கலந்து கொள்ளவிரும்பும் அடியவர்கள் மாலை 3.30 மணிக்கு முன்னதாக ஆலயத்துக்கு வருகை தருமாறு வேண்டப்படுகின்றிர்கள். 







அத்துடன் ஆலயத்தில் பூசைக்கு தேவையான பால், நெய், பழவகைகள் மற்றும் பூ வகைகளையும் கொண்டு வருமாறு வேண்டப்படுகின்றீர்கள்.இவ் பூசை நிகழ்வினை ஆலயத்தின் பிரதம குரு க.கு சீதாராம் குருக்கள் தலைமையில் இடம் பெறவுள்ளது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate