ஞாயிறு, 15 ஜனவரி, 2017

தேற்றாத்தீவில் நடைபெற்ற கோதை கண்ணன் திருமண வைபவம்

திருப்பாவை விரத்தின் இறுதி நாளாகிய நேற்று சனிக்கிழமை (14.01.2017)  இரவு 08.30 மணியளவில் மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்பு சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்  ஆண்டாள் கண்ணன் திருமண வைபவம் நடைபெற்றது.நாச்சியார் திருமொழிபாடலில் ஆண்டாள் குறிப்பிட்டதை போன்று ஆலய குருமார்களால் ஆண்டாள் கண்ணன் திருமணம் நிகழ்த்தி காட்டப்படது.















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate