வியாழன், 26 ஜனவரி, 2017

முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது மற்றொரு பெண்ணை திருமணம் செய்தவருக்கு - ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை

முதல் மனைவியின் பதிவு திருணத்தை மறைத்து முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டமை சம்பந்தமாக காலபடிவம் சேர்ந்த செல்வம் தயாளன் என்பருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்தும் தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்பளித்துள்ளார்.




2010/10/26 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் பின்பு இன்று(26.01.2017) தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.குறித்த நபர் 2004 ஆம் ஆண்டு திருமணத்தின் பின்பு முதல் மனைவியை கைவிட்டு பதிவுத் திருமணம்செய்துள்ள போதும்  2009ஆம் ஆண்டு வேறு ஒரு பெண்ணை  திருமணம் செய்திருந்தமை  குறிப்பிடதக்கவிடயம்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate