சுபீட்சம் நிறைந்த நல்லாட்சியிக் மூன்றாவது வருட மலர்வை முன்னிட்டு தேற்றாத்தீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் நேற்று(08.01.2017) ஞாயிற்றுக்கிழமை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய வளாகத்தினை சிரமதானம் மூலம் சுத்தம் செய்தனர்.
இதில் தேற்றாத்தீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிரமதானத்தில் ஈடுபட்டனர் அத்துடன் அவர்களின் ஏற்பாட்டில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆசி வேண்டி விசேட பூஜையும் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம் பெற்றது .






0 facebook-blogger:
கருத்துரையிடுக