ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) கட்டிடம் அமைக்க கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள சுகாதார திணைக்களத்தினால் 5.4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு கட்டடத்துக்கான பணிகள் இடம்பெறுவுள்ளன.
குறிப்பிட்ட இவ்வேலையினை அவசரமாக செய்து முடிக்குமாறு முதலமைச்சர் சம்மந்தப் பட்ட அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







0 facebook-blogger:
கருத்துரையிடுக