அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் நேற்று காலை முதல் மழை வெயில் எனபாராது இரவு வேளையிலும் கிழக்கு மாகாணசபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர்.இவர்கள் முதலமைச்சரை நேரடியாக சந்திக்க முடியவில்லை எனவும் தங்களது வேலைவாய்ப்பு தொடர்பாக முதலமைச்சருடன் தொலைபேசியுனூடாக தொடர்பு தொடர்பு கொண்ட போதும் தீர்வு கிடைக்காததன் காரணமாக தொடர்ந்தும் தங்களது போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் மட்டக்களப்பு திருகோணமலை பட்டதாரிகளையும் தங்களுடன் இணையுமாறும் அழைப்புவிடுக்கின்றனர்










0 facebook-blogger:
கருத்துரையிடுக