சனி, 4 ஜூன், 2016

“பாடுமீன்கள் சமரில்” மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி

மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கும் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான “பாடுமீன்கள் சமரில்” மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றிபெற்று இந்த  ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
புனித மைக்கேல் கல்லூரிக்கும் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான பாடுமீன்கள் சமர் பின் மட்ச் இன்று காலை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்ப்பட்டது.

(இது தொடர்பான முழுமையான விபரங்கள் சற்று நேரத்தில் இணைக்கப்படும்)







Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624977

Translate