சனி, 11 ஜூலை, 2015

சமையல் எரிவாயுக்களின் விலை குறைப்பு

சமையல் எரிவாயுக்களின் விலைகள் குறைக்கப்ட்டுள்ளன. 

எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் குறைக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில் 12.5 கி.கி. நிறையுடைய சமையல் எரிவாயு ஒன்றின் விலை 100 இனால் குறைக்கப்பட்டுள்ளது. 
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624978

Translate