கோட்டமுனை விளையாட்டுக்கழகம் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு உதைபந்தாட்ட உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பனவற்றை பாடசாலை அதிபர் அவர்களுக்கு வழங்கிவைத்தது. இந் நிகழ்வில் கோட்டமுனை கழகத்தின் தலைவர் திரு தர்மேந்திரா மற்றும் அங்கத்தவர்கள், பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்வியாழன், 15 அக்டோபர், 2015
Home »
» கோட்டமுனை விளையாட்டுக்கழகத்தால் உதைபந்தாட்ட சீருடைகள் வழங்கிவைப்பு
கோட்டமுனை விளையாட்டுக்கழகத்தால் உதைபந்தாட்ட சீருடைகள் வழங்கிவைப்பு
கோட்டமுனை விளையாட்டுக்கழகம் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு உதைபந்தாட்ட உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பனவற்றை பாடசாலை அதிபர் அவர்களுக்கு வழங்கிவைத்தது. இந் நிகழ்வில் கோட்டமுனை கழகத்தின் தலைவர் திரு தர்மேந்திரா மற்றும் அங்கத்தவர்கள், பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்







0 facebook-blogger:
கருத்துரையிடுக