வியாழன், 5 மே, 2016

“பாடுமீன்களின் சமர்” எதிர்வரும் 14ஆம் திகதி


மட்டக்களப்பு நகரில் உள்ள இரண்டு பிரபல பாடசாலைகள் மோதும் “பாடுமீன்களின் சமர்” பிக்மட்ஸ் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மத்திய கல்லூரி மற்றும் புனித மைக்கேல் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான அணியே இவ்வாறு மோதிக்கொள்கின்றன.

இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இரு பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சங்கங்கங்கள் தெரிவித்தன.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate