இரண்டாவது நாளாகவும் இரவில் பட்டதாரிகள் கிழக்கு மாகாண சபை முன்பாக ஆர்ப்பாட்டம்கிழக்கு மாகாணசபை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் இன்று நண்பகல் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் தண்டாயுதபாணி அவர்களுடனும்ää கிழக்குமாகாண முதலமைச்சர் அவர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு எட்டப்படாத நிலையில்ää தற்போது மீண்டும் இன்;று இரவில் முதலமைச்சருடன் பட்டதாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.








0 facebook-blogger:
கருத்துரையிடுக