செவ்வாய், 3 மே, 2016

மழைக்காவியம் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்

2


கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் வெப்பத்திணைதணிக்க கோரி கொம்புச்சந்திப்பிள்ளையார் நேற்று(02.05.2016) திங்கட்கிழமை பாடப்பட்டது இதனை கலாபூசணம் க.தருரெத்தினம் (தேனூரான்) காவியமணி கலாபூசணம் தெ.கந்தப்பன் ஆகியோர் இவ் மழைகாவியத்தினை ஆலயத்தில் மழை வேண்டி பாடினர்.




1


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate