வெள்ளி, 18 மார்ச், 2016

பழுகாமம் விபுலானந்தா வித்தியாலய வருடாந்த சிறுவர் விளையாட்டு விழா

(பழுவூரான்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்.திருப்பழுகாமம் விபலானந்த வித்தியாலயத்தில் நேற்று(17.03.2016) வருடாந்த சிறுவர் விளையாட்டு விழா வித்தியாலய அதிபர் வெ.அமிர்தலிங்கம் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர்(நிர்வாகம்) உலககேஸ்பரம் அவர்கள் பிரதம அதிதியாகவும், மற்றும் கோட்டக்கல்விப்பணிப்பாளர், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்கள் என்று பலரும் கலந்து சிறப்பித்தனர். 




















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate