புதன், 2 மார்ச், 2016

முஸ்லிம் காங்கிரசின் தூதுக்குழுவின் மலேசிய விஜயத்தின் முதல் நிகழ்வு

முஸ்லிம் காங்கிரசின் தூதுக்குழுவின்  மலேசிய விஜயத்தின் முதல் நிகழ்வாக ஆளும் கட்சியான  UMNO வின் செயலாளர் நாயகம்  அத்னான் பன் தெங்கு மன்சூர் அவர்களுக்கும் முகாவின் தூ துக்குளிவினருக்கும் இடையிலான சந்திப்பு , உம்போ தலைமை பயிற்சியகத்தில்  இடம்பெற்றது . 

இந்நிகழ்வில் முகா சார்பில் , தூதுக்குளுவின் தலைவரும், இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர்  சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ,  மாகான சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவர்ஷா, பொறியியாளர் சிப்லி பாரூக் ஆகியோருடன் , கட்சியின் ஏனைய தூதுகுழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .


தகவல்- மு.கா மலேசிய ஊடக மையம்






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate