புதன், 23 மார்ச், 2016

தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்மனின் தீ மிதிப்பு


தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்மனின் இவ்வருட சடங்கு உச்சவத்தின் இறுதி நாள்ளாகிய  புதன்கிழமை(23.03.216 காலை இந்து சமூத்திரத்தில் கடல் குளிப்பை தொடர்ந்து தீ மிதிப்பு இடம் பெற்றது. இதில் பல்லாயிர கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

அதனை தொடர்ந்து அம்பாளிற்கு விசேட பூஜை தொடர்ந்து மாபெரும் அன்னதாமும் இடம் பெற்றது.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate