செவ்வாய், 3 மே, 2016

திருநாவுக்கரசர் குருபூஜை- தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்

மாணிக்கவாசகர் குருபூஜை- கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(02.05.2016) திங்கட்கிழமைதிருநாவுக்கரசர்  குருபூஜை சிறப்பாக இடம் பெற்றது அந்த வகையில் தேற்றாத்தீவு இந்து இளைஞர் மன்றத்தினால் அன்னாரின் தேவாரங்கள் முற்றோதலும் அன்னாரின் அற்புதங்கள் பற்றிய செற்பொழிவுகளும் இடம் பெற்றன.இன் பூஜை நிகழ்வினை க.கு.சீதாராம் குருக்கள் அவர்கள் நிகழ்த்தி வைத்தார்.

மாணிக்கவாசகர் குருபூஜை- கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் 
மாணிக்கவாசகர் குருபூஜை- கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் 
மாணிக்கவாசகர் குருபூஜை- கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் 

மாணிக்கவாசகர் குருபூஜை- கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் 

மாணிக்கவாசகர் குருபூஜை- கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate