போதீவுப்பற்றுபிரதேச சபைக்குட்பட்ட பழுகாமத்தில் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர் பூங்கா பலகாலங்களாக பாராமரிப்பு அற்று பற்றைக்காடுகளால் நிரம்பிக் காணப்பட்டது. இதனை அண்மையில் பிரதேசவாசிகள்
தங்களுடைய முகப்புத்தகத்திலும், பல ஊடகங்களிலும் வெளிகொணர்ந்த போது மட்டு உள்ளுராட்சிமன்ற உதவி ஆணையாளர் அதனை புனரமைப்பதாக கூறினார். அதே போன்று அதனை புனரமைத்து சிறுவர்களின் பாவனைக்கு உகந்த வண்ணம் அதனை போரதீவுப்பற்று பிரதேச சபையினர் மாற்றியுள்ளனர். அதற்கு பிரதேச வாசிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
| தற்போதைய நிலை |
![]() |
| முன்னர் |









0 facebook-blogger:
கருத்துரையிடுக