ஞாயிறு, 15 மே, 2016

மட்டக்களப்பு ஈச்சந்தீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பாற்குடப் பவனி


ஈச்சந்தீவு என்னும் எழில் மிகு கிராமத்தில் கோயில் கொண்டு
வீற்றிருந்து அடியவர்களுக்கு எல்லாம் அருள் மழை வாரி வழங்குகின்ற கற்புக்கரசியாம் கண்ணகி அம்மாளின் வருடாந்த அலங்கார உற்சவத்தை சிறப்பிக்கும் முகமாக இன்று மாபெரும் பாற்குட பவனி மட்டு நகர் நாவற்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தானத்தில் இருந்து  ஆரம்பமாகி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அதிக பக்தர் கூட்டம் அம்மாளின்  புகழ் பாடி அரோகரா அரோகரா என்று அணி அணியாய் திரண்டு வந்து பாற்குடங்களை தலையில் சுமந்தபடி வந்து ஈச்சந்தீவு ஸ்ரீ கண்ணகி அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று அதனை தொடர்ந்து சகஷ்ட நாம 108 சங்காபிஷேகமும் இடம்பெற்றது


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate