புதன், 11 மே, 2016

சதுர்த்தி விரதமும் உள்வீதி திருவிழாவும்- கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் -(Video)




தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(10.05.216) செவ்வாய்கிழமை சித்திரை மாத வளர் பிறை சதுர்தி விரதம்,உருத்திரா அபிஷேகம்,வசந்த மண்டப பூஜை மற்றும் உள் வீதி திருவிழா என்பன இடம் பெற்றது இதனை கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குழு க.கு.சீதாராம குருக்கள் அவர்களினால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.சதுர்த்தி விரதம் மற்றும் பூஜையில் கலந்து கொள்ள தேற்றறாத்தீவு கிராமம் மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களில் இருக்கும் அடியார்கள் ஆயிரக்கணக்கான கலந்து கொண்டர்.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate