சனி, 4 பிப்ரவரி, 2017

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 69 வது சுதந்திர தினம்

இலங்கையின் 69 வது சுதந்திர தினம் இன்று(04) சனிக்கிழமை கொண்டாடப்படுகின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச காரிரியாலயங்களிலும் தனியார் இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது. அந்த வகையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை  நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளை இங்கு காணலாம்.


இவ் சுதந்திர தின நிகழ்வு  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் Dr.கு.சுகுணன் தலைமையில் இடம் பெற்றது.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate