சனி, 25 பிப்ரவரி, 2017

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் காட்டுயானை தாக்கிய பாடசாலைக்கு உதவி

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி  வலயத்திற்குட்பட்ட வக்கியல்ல கண்ணன் வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகம் மற்றும் களஞ்சியசாலை என்பன காட்டுயானையின் தாக்குதலுக்குள்ளாகியிருந்துடன் பாடசாலை உடமைகளும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தது. 
இந்நிலையை அறிந்த சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் அவர்கள்
அவ்விடத்திற்கு விஜயம் செய்து அவ்விடத்தைப் பார்வையிட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் தேவையான சமையல் பாத்திரங்களையும் வழங்கி வைத்தார்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate