திங்கள், 6 பிப்ரவரி, 2017

பழுகாமத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா

(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு பழுகாமம் இந்துகலா மன்றத்தினால் நேற்று(05) தலைவர் த.குகன் தலைமையில் திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, கோவிந்தன்
கருணாகரம்(ஜனா), மா.நடராசா ஆகியோரும் கலாசார உத்தியோகஸ்தர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, முன்னாள் உறுப்பினர்களை கௌரவித்தல், கலை நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றது.


























Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate