மஹா சிவராத்திரி விரத சிறப்பு நி கழ்வுகள் தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று 2017.02.24(வெள்ளிக்கிழமை) சி றப்பாக நடைபெற்றது ஆலய பரிபாலன சபையின் தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
அந்தவகையில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையி
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் சிவராத்திரி நிகழ்வும் ஆலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
சிவராத்திரி விரத்தினை சிறப்பிக்கும் வகையில் இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களிடையே பல தரப்பட்ட போட்டிகளும் கலை நிகழ்வுகளும் இடம் பெறதுடன் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்க்கு பரிசுகளும் சான்றிதழ்களும்வழங்கப்பட்டதுடன் அடியார்களிடையே இந்து சமய இதிகாச,புரணங்கிடையே வினாக்கள் வினவப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பசு வழங்கப்பட்டன.













0 facebook-blogger:
கருத்துரையிடுக