புதன், 7 அக்டோபர், 2015

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் மதுரா கிருஸ்ணசைதன்னியன் முதலிடம்

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் மதுரா கிருஸ்ணசைதன்னியன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 189 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
இவரை அன்பு அப்பா மதுரா, அம்மா சுமித்தா மதுரா, அப்பம்மா, சித்தப்பா சுரேன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கிருஸ்ணசைதன்னியன் சாதனைகள் தொடர வேண்டும் என வாழ்த்துகின்றனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate