செவ்வாய், 24 நவம்பர், 2015

பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் நாளை

கொழும்பு, மஹாவத்தை புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் போயா தினமாகிய நாளை புதன்கிழமை (25)  காலை  10.00 மணிக்கு பாடசாலை கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பாடசாலையின் அதிபர்   தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பாடசாலையின் கல்வி அபிவிருத்தி குறித்த மேம்பாடு பற்றியும் ஆராயப்படவுள்ளது.

அனைத்து பழைய மாணவர்களையும் இக்கூட்டத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறு சங்கத்தின் செயலாளர்  கேட்டுக்கொள்கின்றார்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate