ஞாயிறு, 22 நவம்பர், 2015

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றியுள்ளது! கருணா சாடல்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் மறைமுகமாக இணைந்து மக்களை ஏமாற்றி வருவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அரசாங்கத்தின் முக்கிய சில பதவிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்டு ஒரு உடன்படிக்கை இன்றி செயற்படுவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.
ஆனால் அறிக்கை விடுதல் மற்றும் அரசாங்கம் தம்மை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்து பிரச்சாரம் செய்தல் போன்றவற்றறை  தமிழ் தேசிய  கூட்டமைப்பு சிறப்பாக மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தற்போது மெத்தன போக்கான அரசாங்கம் ஒன்று செயற்படு வருவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவித்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate