வெள்ளி, 1 ஜூலை, 2016

தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கதிர்காம ஆடி வேல் உற்சவத்திற்கு பாதயாத்திரை

(எஸ்ஸிந்தூ)


மட்டக்களப்பு  தேற்றாத்தீவு இந்து இளைஞர்   மன்றத்தினர்   ஒவ்வொரு  வருடமும் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு ஆடி வேல் உற்சவத்திற்கு பாதயாத்திரையாக ஆடி வேல் கொண்டு செல்லும் நிகழ்வு 01.07.2016 இன்று வெள்ளிகிழமை பிள்ளையார் ஆலயதில் இருந்து ஆரம்பம் ஆகியது.இதன் பொது கொம்புச்சந்திப்பிள்ளையாருக்கு விசேட பூஜையும் அதனை தொடர்து கொண்டு செல்லும் வேலும் நடைபெற்றதை தொடர்து நடபாதையாக செல்லும் அடியார்கள் புறப்பட்டு சென்றர்.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate