சனி, 23 ஜூலை, 2016

கொக்குவில்லில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், டெங்குநுளம்பு பரவும் இடங்களை தேடி அழித்தல் செயற்பாடும் இன்று மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. அதிபரின் தலைமையில் சுகாதார கழக பொறுப்பாசிரியையினதும், பொது சுகாதார பரிசோதகரினதும் வழிகாட்டலின் படி சுகாதாரக் கழகத்தினரின் ஏற்பாட்டில் சகல ஆசிரிய மாணவர்களது முழுமையான பங்குபற்றலுடன் இவ் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.










Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate