வெள்ளி, 29 ஜூலை, 2016

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் மீள் உருவாக்கம்

(எஸ்.ஸிந்தூ)
பட்டிருப்பு கல்வி வயலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினை மீள் உருவாக்கும் பொதுக் கூட்டம் இன்று(29.07.2016) வெள்ளிக்கிழமை பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் வித்தியால அதிபர் சிறிதரன் தலைமையில் பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகிய இவ் பொது கூட்டத்தில் முதற்கட்டமாக புதிய நிருவாக சபை தெரிவு செய்யப்பட்டது.



அந்த வகைளில் வித்தியாலயத்தின் அதிபர் தலைவராகவும் புதிய செயலாளராக ந.நேசகஜேந்திரன் அவர்களும் பொருளாளராக செ.ஸிந்தூரன் அவர்களும் உப செயலாளராக தே.கிசான்தினேஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன். நிருவாக சபை உறுப்பினர்களாக ச.கீதாந்தன், சி.நிமோஜன்,த.விபிசன்,ச.டயானா,க.ரூபன் மற்றும்.அர்ச்சணா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate